Tuesday, December 22, 2009

அறிமுகம்


நீண்ட நாட்களாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும். நாமும் ஏதாவது எழுதி தள்ள வேண்டும் என்று ஒரு ஆசை. எதை பற்றி எழுத என்று யோசித்தால் அடிப்படையில் நான் ஒரு யோகா மாணவன். ஏதோ ஆன்மீகம். சிறிது ஜோதிடத்தில் ஆர்வம். எல்லாவற்றையும் கலந்து ஒரு புதிய பரிமாணத்தில் எழுதலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். தவறுகள் எது இருந்தாலும் தலையில் குட்டி , சரியானது எது இருந்தாலும் இரு கைகள் தட்டி வரவேற்றால் மகிழ்வேன்  . முகம் தெரியாத பதிவுலகத்தில் இன்று முதல் நானும் ஒரு புது முகம். உங்களுக்கு இதுவே எனது அறிமுகம். விரைவில் நல்ல ஒரு பதிவை வெளியிட இறைவன் அருளால்முயற்சிக்கிறேன்.